அவசரப்பட்டு தோனியை திட்டி விட்டமோ.. தல என்ன செய்தாலும் அது சரிதான் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.fans praising Mahendra Singh Dhoni for his calculating shots to get good amount of run rate.